• May 20 2024

துபாய்க்கு சென்று துஷாரா விஜயன் செய்த செயல்-வீடிாயோவால் ஷாக்கான ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன்.

மேலும் அந்த படத்திற்கு முன்பு அவர் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்து இருந்தார்.அது இவருக்கு பெரிசாக கைகொடுக்கவில்லை.

சார்பட்டா பரம்பரை படத்தில் அவர் மாரியம்மா ரோலில் நடித்த பின்னரை் அதிகம் பாப்புலர் ஆனார் துஷாரா விஜயன். தற்போது அவர் கைவசம் இரண்டு படங்கள் வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது துஷாரா விஜயன் துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் தனது பக்கெட்லிஸ்டில் இருந்த ஒரு விஷயத்தை தைரியமாக செய்து இருக்கிறார். அவர் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்களை தான் தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.அத்தோடு அந்த வீடியோவும் வைரலாகின்றது.

"Sometimes all you need is a few minutes of insane courage and I promise you something great will come of it" என அவர் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement