• Sep 20 2024

ராஷ்மிகாவுடன் கடும் நெருக்கத்துடன் நிற்கும் நபர்-வெளியான புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்..இதோ அந்த புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவரை ரசிகர்கள் அனைவரும் National Crush என கொண்டாடும் அளவிற்கு தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.

இவர் தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர்.

ஆனால் தற்போது தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ராஷ்மிகா, அதன்படி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எனினும் அதன்படி தற்போது ராஷ்மிகாவுடன் நபர் ஒருவர் நேருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது.

அத்தோடு பலரும் அந்த நபர் குறித்து பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அந்த நபர் அவரின் மேக்கப் மேனாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement