• Sep 19 2024

குனிந்து நின்று குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை மீனா வேமுரி.இவர் சன்டிவி ஷு, விஜய்டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2சீரியலில் ஜீவா மற்றும் பார்த்தியின் அம்மாவாக நடித்து வருகின்றார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.

அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடிப்பவர் சின்னத்திரை நடிகை மீனா வேமுரி.தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருப்பார்.

சீரியலில் மெச்சூரான ரோலில் நடித்தாலும் ரியல் லைஃப்வில் மீனா மிகவும் மொடர்னான பெண்மணி. செம்ம ஸ்கூலாக விதவிதமான ஃபோட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். அதே போல் இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாகவும் வலம் வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் லேட்டஸ்ட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.என்ன மேடம் இது..வேற லெவல் ஆட்டம் என கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement