• May 19 2024

12 முறை அறுவைச் சிகிச்சை செய்து தன்னுடைய பழைய உருவத்திற்கு மாறிய பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

இதுவரை 12 ஆண்டுகள் 12 முறை அறுவைச் சிகிச்சை செய்து பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார் பிரபல மாடல் அழகி.

அதாவது பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியாக வருபவர் தான் ஜெனிபர் பாம்ப்லோனா. 29 வயதாகும் இவர் மாடலிங் துறையில் மட்டுமல்லாது திரைத்துறையிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இதனால் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில், அங்குள்ள பிரபலங்களாக கிம் கர்தாஷியன் போன்று தனது உருவத்தை மாற்றிக் கொள்ள ரூ.5 கோடி செலவிட்டுள்ளார்,

அதன்பின், தன் உண்மையாக பழைய உருவத்தைப் பெற அவர் விரும்பி அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதுவரை 12 ஆண்டுகள் சுமார் 12 முறை உருவமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது பழைய தோற்றத்தைப் பெறஅவர் ரூ.95 லட்சம் மருத்துவரிடம் கட்டணம் செலுத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement