• May 19 2024

வாய் காதுவரை பேச தெரிந்தாலும் அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுக்குறது கொஞ்சம் கம்மித்தான்... ராசி பலன் சொல்லும் கூல் சுரேஷ்... மாட்டிக்கொண்ட ஜோவிகா... விழுந்து விழுந்து சிரிக்கும் போட்டியாளர்கள்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரிஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து  என்ன நடக்கப்போகின்றது என்று பார்ப்போம்.


போட்டியாளர் கூல் சுரேஷ் எல்லோருக்கும் ராசி பலன் சொல்லிக் கொண்டிருக்கின்றார். எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லிவிட்டு ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பார்த்து நீங்கள் எதிர் வீடு என்பதால் உங்களுக்கு வணக்கம் இல்லை என்று கூறுகிறார். அப்போது மறைந்து நின்று பார்க்கும் மாயா, நீ கொஞ்சம் வாயா,பிறகு வேணாம் என்று சொல்லி கலாய்க்கின்றார். இதனால் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.


பிறகு ஜோவிகாவை பார்த்து ஒரேஞ்சு சட்டை போட்டவங்க என்ன ராசி என்று கேட்க ஜோவிகா மகர ராசி என்று சொல்கிறார். அப்போது கூல் சுரேஷ் மகர ராசி நேயர்களே உங்களுக்கு வாய் காதுவரை பேச தெரிந்தாலும் அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுக்குறதுல கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கிறீங்க.


சில நேரத்தில் அந்த உலகமே நாயகனாக வந்து அறிவுரை சொன்னாலும் உங்க மனசுக்குள்ள ஒரு சிந்தனை ஒன்னு ஓடும் நாங்க விளையாடத்தானே வந்து இறுக்கம் பேர் எதுக்கு இருக்கு கூப்பிடத்தானே,  சக நண்பனாக நினைத்து வாடா மச்சான் போடா மச்சான் என்று சொல்லலாம். 


ஆனால் உங்கள் தரப்பில் கூப்பிட்டாலும் எதிர் தரப்பில் அதை பார்த்து காண்டாக தான் செய்வார்கள் என்னத்தான் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பதை மறந்து விட்டீர்கள். என்று காமெடியாக பல விடையங்கள் கூறினாலும் உண்மையைத்தான் கூல் சுரேஷ் கூறிஉள்ளார். இதனை ஜோவிகா ஏற்று கொள்வாரா அல்லது எதிர்த்து வாதிடுவாரா என்று பார்ப்போம்.

Advertisement

Advertisement