• Oct 22 2024

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி சேனல்கள் தமிழகத்தில் உள்ளன. இந்த சேனல்கள் அனைத்திலுமே பல வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

காமெடி ஷோக்கள், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். 

அதாவது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனி வரை தினமும் சீரியல்கள் ஒளிபரப்படுவதிலேயே, மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு உள்ள மவுசு பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

எனினும் அந்த வகையில், பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. எனினும் அதற்கு கணிசமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் திங்கள் - வெள்ளி இரவு 8 மணிக்கும், ஜமீலா 8.30 மணிக்கும், உள்ளத்தை அள்ளித்தா 9 மணிக்கும், நடிகர் ஜீவா தொகுத்து வழங்கும், சர்கார் வித் ஜீவா சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என நேரத்தை மாற்றி அறிவித்திருக்கிறார்கள்.


Advertisement