• Apr 17 2026

தேவையில்லாமல் வார்த்தைகளை விடாத,மதிப்புக் கொடு- தினேஷிற்கு பெற்றோர் கொடுத்த அட்வைஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹவுஸ்மேட்ஸின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து பல அட்வைஸ்ட்டுக்களைக் கூறி வருகின்றனர்.


குறிப்பாக விக்ரமின் அப்பா தன்னை இந்த வீட்டில் இருக்க அனுமதியுங்க மகனுக்கு பதிலாக சூப்பராக விளையாடிக் காட்டுறேன் என்றாரு, அத்தோடு விக்ரமை துரத்தி துரத்தி எல்லாம் அடித்து செம பஃன் பண்ணியிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது தினேஷின் பெற்றோர் வீட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் கோபத்தை குறைத்துக் கொள். எல்லோரும் பார்க்கிற நிகழ்ச்சி, வார்த்தைகளை தேவையில்லாமல் விடாத,எல்லாருக்கும் மதிப்புக் கொடு என்று கூறியுள்ளனர். இதனை தினேஷும் இருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

Advertisement

Advertisement