• Mar 05 2025

அட்லீ படத்திற்கு மறுப்பு தெரிவித்த சூப்பர் ஸ்டார்..! ஏன் தெரியுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அட்லீ தயாரிப்பில் வெளியாகிய தெறி திரைப்பட ரீமேக்கான "baby john " திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிகர் சல்மான்கானை வைத்து ஒரு படத்தினை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இப் படத்தில் சல்மான்கானுடன் ராஷ்மிக்கா மைந்தானா நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


கமலிடமும் இப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில் அது தோல்வியில் முடிந்துள்ளது. அதற்கு பின் இப் படத்தில் ரஜினி நடிப்பதாக வெளியாகியிருந்த ஒரு சில தகவல்கள் வதந்தி என அவர் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.


அது மட்டுமல்லாமல் ராஷ்மிகா நடிப்பதற்கான வாய்ப்பும் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.ரஜினி தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருவதனால் அட்லீக்கு இவர் நோ சொல்லியுள்ளதாக ஒரு சில தகவல்கள் பரவி வருகின்றன."baby john " படத்தினால் அட்லீ பல கோடிகளில் நஷ்டம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement