• Sep 21 2024

Super Queen நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்றது யார் தெரியுமா..?குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் தற்போது மக்கனை கவரவே எல்லா டிவிகளிலும் நிகழ்ச்சி நிறைய வித்தியாசமாக வருகின்றன.

அப்படி ஜீ தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி சூப்பர் குயின்.

மேலும் இதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல் நடிகைகளை வைத்து இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

ராதா மற்றும் நகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்தார்கள். வாரா வாரம் போட்டியாளர்களுக்கு நிறைய வித்தியாசமான போட்டிகள் கொடுக்கப்படும்.

அதில் எல்லாம் வெற்றிப்பெற்று Super Queen பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் நடிகை பார்வதி. அடுத்த 2வது இடத்தை தேஜஸ்வினி பிடிக்க அயிஷா, ஸ்ரீது, கண்மணி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

அத்தோடு நிகழ்ச்சியின் வெற்றியாளர் பார்வதிக்கு EVA Gift Hamper, KAGS Tiles Gift Voucher Rs. 5000 கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement