• Apr 16 2026

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்! யார் யார் என்று தெரியுமா!

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8ன் இன்றிய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே போட்டியாளராக பங்கு பற்றி இருந்த நடிகை தர்ஷா குப்தா எலிமினேட் ஆகி சென்றுவிட்டார்.


இந்நிலையில் இன்றைய நாள் ப்ரோமோவில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் இந்த வாரம்  நாமினேட் செய்யலாம் சென்று சொல்கிறார். 


அதில் எல்லா முடிவுகளும் அவர்களே எடுக்குறாங்க, ஒரு குரூப் ஓட மட்டும் பேசுறாங்க, அதிகாரம் பண்ணுறாங்க,  தான் நினைக்குறது மட்டும் தான் சரினு நினைக்குறாங்க என்ற அடிப்படையில் ஜேக்குலின், ஜெபிரி, சுனிதா, ரஞ்சித் ஆகியோர் நாமினேட்  செய்யப்பட்டுள்ளார்கள். இதில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement