• Apr 27 2025

இந்த சீசனில் 4 புது கோமாளிகள்..! யார் யார் தெரியுமா..?

Mathumitha / 7 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசன் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.


மேலும் இந்த சீசனில் தாமு ,மாதம்பட்டி ரங்கராஜ் இருவருடனும் இணைந்து புதிதாக நடுவராக கௌஷிக் இணைந்துள்ளார். மேலும் கடந்த வார ப்ரோமோக்களில் சௌந்தர்யா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் இன்று வெளியாகிய ப்ரோமோவில் இவருடன் இணைந்து பூவையாறு மற்றும் இன்னும் இரண்டு  புது கோமாளிகள் நிகழ்ச்சியை நகைச்சுவையாக்க காத்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் சுனிதா ,புகழ் ,ராமர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement

Advertisement