• Oct 16 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் ஆண்டனியின் Girl Friend யார் தெரியுமா?- வௌியாகிய போட்டோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியை சிலர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாக பார்த்தாலும் பல கலைஞர்கள் தங்களின் எதிர்க்காலத்திற்கான ஒரு பாதையாக தான் பார்க்கிறார்கள்.

அப்படி சினிமாவில் சில படங்கள் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர் தான் பிரதீப். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம் சாட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.


வீட்டிற்குள் அவர் நடந்துகொள்ளும் விதம், பேசும் கெட்ட வார்த்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயங்களை வைத்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக ரசிகர்கள் பாசிடிவ் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது தவிர பட வாய்ப்புகள் கூட தேடி வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பிரதீப் ஆண்டனியின் Girl Friend-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சுரேஷ் சக்ரவத்தியின் நேரலையில் தன்னுடையGirl Friend உடன் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது சுரேஷ் சக்ரவத்தி இவர் தான் பிரதீப் ஆண்டனியின் Girl Friend என கூறி அறிமுகம் செய்து வைக்கிறார்.இவரின் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement