• Jan 18 2025

மும்பை பறந்து சென்ற நடிகர் சூப்பர் ஸ்டார்... அடடே இதுதான் காரணமா!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் அவசரமாக முன்பை கிளம்பி சென்றுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. எதற்காக சென்றார் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.


நடிகர் ரஜனி காந்த் அவர்கள் தற்போது தளர்வாள் 170 தரளவர் 171 ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த படங்களுக்கான படம்பிடிப்புகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அப்த படப்பிடிப்புகளுக்காக அடிக்கடி வேறு நாடுகளுக்கு சென்று வரும் இவர் தற்போது மும்பை கிளம்பி சென்றுள்ளார்.


அதாவது இன்று மும்பையில் நடைபெறும் இந்தியா மற்றும் நியூலாண்ட் இடையிலான 2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா நவம்பர் 15 அன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது . 2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் போட்டியை காண்பதற்காகவே  மும்பை வான்கடே மைதானம் செல்ல உள்ளதாக நடிகர் ரஜனி காந்த் அவர்கள் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement