• Sep 29 2024

இன்று வெளியாகும் பயமறியா பிரம்மை படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியிட்டு வைப்பது யார் தெரியுமா ?

Thisnugan / 3 months ago

Advertisement

Listen News!

69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்த்து இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள பயமறியா பிரம்மை படத்தின் அடுத்த அப்டேட் வெளிவந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

Image

கடந்த நாட்களில் படத்தின் வெளியீடு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியானது.திரைப்படமானது வருகிற ஜூன் 21 முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ  தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைக்கு வர இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் முதல் பாடல் இன்று  ரிலீஸாக உள்ளது.

Image

அந்த வகையில் இசையமைப்பாளர் கே இசையில் வெளிவரும் பர்ஸ்ட் சிங்களான "சாம்பல் நிற கனவுகள்" பாடல் இன்று மாலை 6 மணியளவில் இசையமைப்பாளர்களான சீன் ரோல்டன் மற்றும் ஹிப் ஹாப் ஆதி ஆகியோரால் வெளியிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement