• Jul 14 2024

நடு வீட்டில் நடனமாடும் சிறகடிக்க ஆசை விஜயா மற்றும் மீனா ! வீட்ல யாரும் இல்ல போல !

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் திரைப்படங்களை தவிரவும் டிவி நிகழ்ச்சிகளில் ஓடும் சீரியல்களுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் சீரியல் தொடராக  காணப்படுவது சிறகடிக்க ஆசை ஆகும். இந்த சீரியல்  முத்து மீனா என்ற இரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு நகர்கிறது. 


இந்த நிலையிலேயே குறித்த சீரியலில் ஹீரோயினாக இருக்கும் மீனா மற்றும் மாமியாராக நடிக்கும் விஜயா இருவரும் சேர்ந்து நாடு  வீட்டில் பரத நாட்டியம் ஆடுகின்றனர். குறித்த வீடியோவை தங்களது இன்ஸ்டா பக்கங்களிலும் பதிவிட்டுள்ளனர். 



Advertisement

Advertisement