ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள "பிரதர்" படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த மக்காமிஷி பாடல் வேற லெவல் ஹிட் ஆனது.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள கலகலப்பான பிரதர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள கலகலப்பான இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிரதர் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர்
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!