• Feb 22 2025

சினிமா வேண்டாம் பிஸ்னஸ் போதும்... அர்ஜுன் மகள் அஞ்சனா என்ன செய்கிறார் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர் அர்ஜுன். இவர் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் தான் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் திருமணம் நடந்து முடிந்தது.


நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவும் தனது அப்பா மற்றும் அக்காவை போல் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி தொழிலதிபர் ஆகிவிட்டார்.


பழத்தோலை வைத்து விதவிதமாக ஹேண்ட்பேக் செய்ய முடியும் என்பதை கண்டுகொண்ட அஞ்சனா அந்த பிசினஸை சிறப்பாக நடத்தி வருகிறார். ஆம் படித்து முடித்தவுடன் தனக்கான தொழிலை தேடி கண்டுபிடித்து பழங்களை வைத்து ஹேண்ட்பேக் செய்யும் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். 

Advertisement

Advertisement