• Sep 21 2024

திருமணமான நயன்தாராவின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அப்ப சமந்தாவிற்கு..?வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் நாம் பெருமையாக கொண்டாடும் அளவிற்கு சில நடிகைகள் உள்ளார். அவர்களின் நடிப்பு மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்துள்ளார்கள்.

நடிகர்களை தாண்டி நடிகைகள் பலர் தங்களது படம் மூலம் முன்னணி நாயகர்களுக்கு இணையாக வளர்ந்து அவர்களுக்கேத்தாற் போல சம்பளத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அப்படி சோலோ நாயகியாக கலக்கிய அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, சமந்தா படங்கள் எல்லாம் அதிகம் ஓடியுள்ளது. இதனால் நடிகைகளும் தங்களது சம்பளத்தை ஹீரோக்களுக்கு இணையாக உயர்த்தி வருகிறார்கள்.

மேலும் முன்னணி நடிகைகள் இப்போது ஒவ்வொரு படத்துக்கும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

நயன்தாரா- ரூ. 10 கோடி


சமந்தா- ரூ. 3 முதல் ரூ. 5 கோடி


பூஜா ஹெக்டே- ரூ. 5 கோடி


ராஷ்மிகா மந்தனா- ரூ. 3 கோடி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement