• Jul 27 2024

செல்வராகவனை பழிவாங்கினாரா தனுஷ்? பேட்டியில் போட்டுடைத்த தரமான சம்பவம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக காணப்படும் நடிகர் தனுஷ் தற்போது தனது இயக்கத்தில் தானே நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் ராயன். இது தொடர்பான அப்டேட்கள், இதில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பிரபல இயக்குனராகவும், நடிகராகவும், தனுஷின் அண்ணாவாகவும் காணப்படும் செல்வராகவன்ம், நான் கூட இப்படி படத்தை இயக்கியிருக்க மாட்டேன் என்று தனுஷுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட இந்த பேட்டியின் மூலம் தனுஷ் நடிக்கும் ராயன் படம் தொடர்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.


அதன்படி அவர் மேலும் கூறுகையில், இந்த படத்தில் தனுஷ் என்னை வைத்து பழிவாங்கி விட்டார். ராயன் படத்தை தான் டப்பிங்கின் போது பார்த்ததாகவும் படம் மிகச் சிறப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார். 

மேலும் இந்த கதையை நானே இயக்கி இருந்தாலும் இந்த அளவிற்கு எடுத்திருக்க மாட்டேன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement