• May 21 2024

சிறகடிக்க ஆசை: மலையாளத்தில் பாட்டு பாடும் மீனா! வைரலாக கோமதி பிரியா ரீல்ஸ் !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிட்ற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


அவ்வாறு சிறகடிக்க சீரியல் நாடகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கோமதி பிரியா ஆவார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. மலையாள பாடலொன்றை பாடி கியூட்டாக ரியாக்சன் கொடுக்கும் கோமதி பிரியாவின் வீடியோ இதோ 

Advertisement

Advertisement