• Dec 10 2022

அன்பே வா சீரியல் கதாநாயகிக்கு காதல் தோல்வியா..? யாரும் அறிந்திடாத முழுத்தகவல் இதோ..!

Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

அன்பே வா சீரியல் மூலமா மக்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்தான் நடிகை டெலினாடேவிஸ்.இவங்க யார்..? எங்கே பிறந்தாங்க ..?எப்படி இந்த துறைக்கு வந்தாங்க என பார்ப்போம் வாங்க...

இவங்க ஒரு மலையாளி.இவர் செப்ரம்பர் மாதம் 24 ம் திகதி 1995இல் திரிசூரில் பிறந்தார்.திரைத்துறையில இவங்க தங்களுக்குதானே சூட்டிக்கொண்ட பெயர் வைதேகி.

இவங்க 2014 ல் விடியும் வரை பேசு என்ற திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து பற்றா திரைப்படத்தில 2015 ல் நடித்திருந்தார். இதைவிட ஆக்கம் ,ஒடா போன்ற திரைப்படத்தில நடிச்சிருந்தாலும் அது இதுவரை வெளிவரவில்லை. 


தனது சொந்த முற்சிலயால இந்த துறைக்கு வந்து கால் பதித்து நின்ற சிங்க பெண்மணி. அதுமட்டும் இல்ல பூமிகா சிறந்த நடனகலைஞ்ஞரும் கூட.இவங்களுக்கு நடனம்மேல வந்த காதலுக்கு காரணம் நடிகை சோபனாதான்.மலையாளத்தில ஒரு திரைப்படத்தில் நடிகை சோபனாவின் நடனத்தை பார்த்து நடனம்மேல் காதல் கொண்டார் எனலாம். டெலினா பரதம் ,குச்சுப்புடி , கத களி போன்று பல நடனங்களை ஆட வல்லவர்.


இப்படி இருந்த டெலினா ஒரு நாள் ஸ்ரேஜ் நிகழ்சியில் நடனமாடிய போது அங்கு வந்தவரு இவரோட திறமைய பார்த்து தங்க சேனலுக்கு அறிவிப்பாளராக பணியாற்ற கேட்க அவங்க அப்பாவும் பச்சைகொடிகாட்ட இந்த மாதிரிதான் அவங்க திரைத்துறைக்கு வந்தார்.இதை விட இவங்களுக்கு ஒரு சகோதரியும் இருகாங்க அதைவிட பூமிகா ஒரு டோக் லவ்வர். 


இவங்களுக்குபடிப்பு சிறுவயதில் இருந்தே சுத்தமா வராது. ஏதோ சுமாரா படிக்க கூடிய ஒருத்தர் ஆனால் 10 வது வகுப்பில் இருந்து வெறிகொண்டு படிக்க ஆரம்பித்து முதல்மாணவியா வந்தார். இதைவிட தனது 17 வயதிலேயே மாடலிங் துறைக்கு இறங்கிய பூமிகா அதற்காக ஸ்ரூடியோ சென்றபோது அங்க பூமிய பாத்த தமிழ் டைரக்டர் கேட்ட போது சரி என்று ஒத்துக்கொண்டு நடிச்சதுதான் விடியும் வரை பேசு திரைப்படம் ஆகும். 


பூமியின் சகோதரி நீயூட்ரீஸ்யன்ஸ் படிக்கிறார். பூமி மட்டும் சளைத்தவர் கிடையாது பாச்சிரல் of லிற்றிரி& ஜேன்லிசம் , llb ல முதல் மாணவியா வந்திருக்காங்க. இப்படி படிப்பு நடிப்பு நடனம் என்று சாதிச்சிட்டே இருக்கிறார்.பிரியாங்க சோப்ராவ பார்த்து தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார். இவரது தந்தை ஒரு பிஸ்னஸ்மேன் அதனால் வீட்டு பொறுப்பு இல்லை என்பதனால் இந்த துறையில்  தன்னை மேலும் வளர்த்துக்கொண்டார்.


முக்கியமாக இந்த துறையில் ஐட்டம் டான்ஸ் ஆடவே கூடாது என்பதில் கண்டிப்போடு இருக்கும் ஒருவர்.எல்லோர்போலவும் இவரும் காதல் தோல்வி அடைந்த ஒருவரே.இத அவரே ஒரு வீடியோவில் சொல்லிஇருந்தார்.இப்ப அவங்க சிங்கிளா என வினவிய போது மௌனத்தை பதில் சொல்லி இருக்கின்றார்.