பிக்பாஸ் சீசன் 8 இன் போட்டியாளர்கள் தற்போது மிகவும் பிஸியாக இருக்கின்றனர். வழமையான சீசனை போல் அல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்கள் தங்களது நட்பினை மிகவும் அழகாக பேணி வருகின்றனர்.வீட்டிற்குள் இருக்கும்போது தர்ஷிகா மற்றும் விஷாலிற்கு இடையில் இருந்த நட்பு காதலாக மாறியது அனைவரும் அறிந்ததே வெளியில் இது பல விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

ஆனால் தர்ஷிகா தான் செய்த தவறினை உணர்ந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் விஷால் தொடர்ந்து தர்ஷிகாவினை கடுப்பேத்துவது போல் அன்ஷிதாவுடன் பழகியமையால் எல்லோரது விமர்சனத்திற்கும் ஆளானார்.

இந்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு பிரிந்துள்ளதுடன் தற்போது விஷால் மற்றும் தர்ஷிகா தங்களது உடல் பிட்னெஸ் இல் கவனம் செலுத்தி வருகின்றனர். பிக்போஸ் முடிந்ததுமே gym இல் எடுக்கும் வீடியோக்கள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் இவர் இன்றும் ஒரு வீடியோவினை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் விஷாலும் இன்று தனது ஸ்டோரியில் gym மிகவும் enjoy பண்ணி விஜய் பாட்டிற்கு ஆடி workout செய்துள்ள வீடியோவினை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது .
Listen News!