• May 08 2024

வெள்ளை நிற ஆடையில் அந்த இடத்தை காட்டி புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தா- இளசுகளைக் கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சினிமா நடிகைகளை விட அதிகமான போட்டோஷூட்களையும் அதில் அதிக க்ளாமரையும் காட்டி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா  ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டார். இது தவிர விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சன்னிலியோன் நடிப்பில் உருவாகியுள்ள ஓமை கோஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது வெள்ளை நிற உடையில் ஆடையை விலக்கிவிட்டு தொடை கவர்ச்சியை காட்டி இளசுகளைக் கவர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement