• Apr 23 2024

டைட்டில் வின்னர் ஆகிறதுக்கான தகுதி அசீமுக்கு சுத்தமா கிடையாது- வெளுத்து வாங்கும் ஹவுஸ்மேட்ஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் நிறைவடைய போகிறது. அமுதவாணன் டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் ஆளாக கடைசி வாரத்துக்குள் நுழைந்து விட்டார்.இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி உள்ள தகவல்கள் கசிந்து விட்டன.

அத்தோடு இந்த வாரம் பணப் பெட்டி வைக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது. அதன்படி அதிகபட்சம் பணப்பெட்டியை மைனா நந்தினி அல்லது கதிரவன் எடுத்துச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. சொல்ல முடியாது இவங்க நமக்கு டைட்டில் தர மாடாங்கனு சொல்லி அசீம் கூட பெட்டியை எடுத்துச் செல்லலாம்.

இந்த வார இறுதி எபிசோடை சுவாரஸ்யமாக்க கமல்ஹாசன் இந்த சீசனில் டைட்டில் வெல்ல இந்த போட்டியாளருக்கு தகுதியே இல்லை என யாரை நினைக்கிறீங்க என கேட்டதுமே மற்ற எல்லாருக்கும் தகுதி இருப்பது போலவும் அசீம் ஒருவருக்கு மட்டுமே தகுதி இல்லை என அதிகபட்சமான ஹவுஸ்மேட்கள் அடுகக்டுக்கான குற்றச்சாட்டுக்களை அவர் மீது அடுக்கும் காட்சிகள் 3வது ப்ரமோவில் வெளியாகி அசீம் ஆர்மியை கலங்க வைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement