விஜய் தொலைக்காட்சியின் பெண் பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. டிடி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவரை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.
அந்தளவிற்கு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஆனாலும் சரி, பிரபலங்களை பேட்டி காண்பதாயினும் சரி இவருக்கு நிகராக யாருமே இல்லை என்று கூறலாம்.
அந்தவகையில் சமீபத்தில் தொகுப்பாளர் டிடி பாலிவுட் நடிகர் ரன்பீர் உடன் இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆனது. அதே போல இன்று விஜய் டிவி குக் வித் கோமாளி சிவாங்கியும் ரன்பீர் உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் அவர்கள் இருவருமே Shamshera படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் ரன்பீர் உடன் மும்பையில் ஷூட்டிங் சென்றிருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படம் தான் அது.
இந்நிலையில் டிடி ரன்பீர் இருவரும் இருக்கும் ப்ரோமோஷன் வீடியோ வெளிவந்து இருக்கிறது. அத்தோடு அதில் டிடி தமிழில் Shamshera படத்தை ப்ரோமோஷன் செய்வதாக கூறி மூச்சு விடாமல் நீண்ட நேரம் பேசுகிறார்.
அதை பார்த்து டென்சன் ஆன ரன்பீர் இதற்கு பேரு ப்ரோமோஷனா என கோபமாக அவரை துரத்தி இருக்கிறார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ..
பிற செய்திகள்
- வதந்திகள் பற்றி மேடையில் பேசிய சீயான் விக்ரம்-வைரலாகும் வீடியோ..!
- புதுப்படத்துக்காக கெட்டப் மாற்றிய சிவகார்த்திகேயன்-அட இவரா அவர்…!
- பாரிஸில் ரசிகர் ஒருவருக்கு அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!
- பொங்கி எழும் பாக்கியா.. கடைசியில் கோபிக்கு வந்த புது ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “குழந்தை பெற்று கொள்ள மாட்டேன்..” -பிரபல நடிகையின் பேச்சால் விருது வழங்க இருக்கும் சத்குரு
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!