• Apr 23 2025

ஜீன்ஸ் சேர்ட்டுடன் கலக்கும் மீனா! மாமியார் பார்த்தா என்ன நிலைமை? வைரலாக வீடியோ இதோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் திரைப்படங்களை தவிரவும் டிவி நிகழ்ச்சிகளில் ஓடும் சீரியல்களுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் சீரியல் தொடராக  காணப்படுவது சிறகடிக்க ஆசை ஆகும். இந்த சீரியல் முத்து மீனா என்ற இரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு நகர்கிறது. 


இவ்வாறு நகைச்சுவையாக இருக்கும் இந்த சீரியலில் நடித்த பலரும் தற்போது பிரபலமாகி உள்ளனர். அவ்வாறே மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கோமதி பிரியா பதிவிட்ட இன்ஸ்ட்டா பதிவு வைரலாகி வருகின்றது. ஜீன்ஸுடன் நின்று பின்பு சாரியுடன் நிற்பது போன்று இருக்கும் வீடியோவே வைரலாகின்றது. 

வீடியோ இதோ 


Advertisement

Advertisement