தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் இவரது நடிபினாலும் , நடனத்தினாலும் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்து வைத்திருப்பவர் நிக்கி கல்ராணி ஆவார். இவர் நடித்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவர் சமீப காலங்களில் திரைப்படம் எதிலும் நடிப்பதில்லை.

மலையாளத்தில் வெளியாகிய 1983 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் நடிகர் ஆதியை திருமணம் செய்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார்.

இந்த நிலையிலேயே நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். கவர்ச்சியான மேக்கப்புடனும் , அழகான சாரியுடனும் குடும்பப்பெண் போன்று இருக்கும் புகைப்படங்களையே பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் அது வைரலாகி வருகிறது.
 
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!