• May 05 2026

சின்னச்சின்ன விஷயத்தை ஊதிப் பெருசாக்கிறாங்க,ஹவுஸ்மேட்ஸிடம் சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஒவ்வொருத்தரும் எந்த விதத்தில மற்றவங்களின் கேமை விட சிறந்தது என்று நினைக்கிறீங்க என்று கேட்கப்படுகின்றது.அதற்கு மாா எழும்பி விஷ்ணு சுரண்டினால் ஈசியாக றிகர் ஆகி வெடிச்சிருவாரு என்கின்றார்.

தொடர்ந்து தினேஷும் மணியும் எழும்பி அர்ச்சனா சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் ஊதிப் பெருசாக்கிறாங்களோ அப்பிடி என்பது போல இருந்திச்சு என்கின்றார்கள்.

மேலும் விஜய எழும்பி தினேஷ் இப்ப வரைக்கும் கிளீப் பாக்கேஜ் பண்ணிட்டு தான் இருக்காரு என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement