• Jul 07 2024

AC கார் ஒத்துக்காது போலயே! சிறகடிக்க ஆசை மீனா வெளியிட்ட வீடியோ !

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிட்ற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


அவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கோமதி பிரியா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவ்வாறே சமீபத்திழும்  காருக்குள் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் ac காரில் ஜன்னல்கதவை மூடிவிட்டு காரின் மனமும் சேர்ந்து அசௌகரியங்களை ஏற்படுத்துவது போன்று பதிவிட்டிருந்தார்.

 

Advertisement

Advertisement