• Jul 21 2025

மகளை வைத்து படம் எடுக்கும் அர்ஜுன்..! அதுவும் வித்தியாசமான தலைப்பில்..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் தனது மகளை வைத்து "சீதாவின் பயணம் " எனும் தலைப்பில் ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்த படம் ஒரு பக்தி படம் இல்லை படத்தின் ஹீரோயின் பெயர் சீதா என்பதும் அவர் ஒரு traveller என்பதும் ஹீரோ அனுமன் மாதிரி வந்து காப்பாற்றுவது போன்று எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.


இப் படத்திற்கான தயாரிப்பாளராக துபாயில் இருக்கும் போர்ஸ் பிலிம்ஸ் எனும் கம்பனியுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் தயாரிப்பாளரிடம் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.


மேலும் இரண்டு படத்திற்கான பிஸினசையும் ஒரே நேரத்தில் பேசி முடித்துள்ளதாக அர்ஜுன் தரப்பு வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement