• Jun 16 2024

அரவிந்த்சாமியின் ‘சதுரங்க வேட்டை 2’ ரிலீஸ் தேதி வெளியானது..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அரவிந்த்சாமி த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2 என்ற திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் சில பிரச்சனைகள் காரணமாக தாமதம் ஆகிக்கொண்டு வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை என்ற திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எச் வினோத் கதை வசனம் எழுத நிர்மல் குமார் என்பவர் இயக்கி வந்தார்

இந்த படம் ரிலீசுக்கு தயாராகி நான்கு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது அக்டோபர் 7ஆம் தேதி ரிலீசாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது

எனினும் இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கதுநடிகர், இயக்குநர் மனோபாலா இந்த படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் முதல் பாகத்தையும் அவர்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement