• Apr 26 2024

வீட்டிலேயே ஆப்பிள் மரம்...நடிகை ரேகாவின் வீடா இது..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

80களில் கொடிகட்டிப் பறந்தவர் தான் நடிகை ரேகா.பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படம் மூலமாக  கதாநாயகியாக  அறிமுகம் ஆன அவர், அதற்க்கு பின்னர் பல முக்கிய படங்களில் நடித்தார்.

ரேகா பல வருடங்கள் கழித்து பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார், ஆனால் அதில் அவர் அதிக நாட்கள் இருக்கவில்லை. அதன் பின்னர் விஜய் டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர் நடித்து வருகிறார்.


எனினும் தற்போது ரேகா UKவில் அவரது சகோதரியின் தோழி வீட்டுக்கு சென்று உள்ளார். அத்தோடு அங்கு அவரது வீட்டை வீடியோ எடுத்து ரேகா வெளியிட்டு உள்ளார்.


வீட்டின் பாத்ரூமிலேயே படுத்துவிடலாம்.. அப்படி இருக்கிறது என அதில் அவர் கூறி இருக்கிறார். அத்தோடு வீட்டிலேயே ஆப்பிள் மரம் இருக்கிறது என அவர் காட்டி உள்ளார்.


வீடியோ இதோ  




Advertisement

Advertisement

Advertisement