• Apr 27 2026

ஹாலிவுட் நடிகை போன்று போஸ் கொடுக்கும் லவ் டுடே இவானா! வைரலாகும் வீடியோ இதோ!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் பெரிய வரவேற்பின்றி பின்பு ஒரு ஹிட் படத்தின் மூலம் பிரபலமாகுபவர்கள் ஏராளம் . அவ்வாறு லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவனா ஆவார்.


மாஸ்டர்ஸ் இல் துணைப் பாத்திரத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் குழந்தை நடிகையாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் நாச்சியார் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது லவ் டுடே படத்தின் மூலமே ஆகும்.


இவ்வாறான இவர் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் அசத்தலான லுக்குடனும் , கண்கவரும் ஆடையுடனும் ஒரு வீடியோவை  வெளியிட்டுள்ளார். இது ஹாலிவுட் நடிகைகள் போன்று உள்ளது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமின்றி ஒரே ஒரு ஹிட் படம் மட்டும் கொடுத்து விட்டு இதெல்லாம் தேவையா? என சிலர் விமர்சித்தும் வருகின்றனர். 


Advertisement

Advertisement