ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தில் தற்போது பிஸியாக இயக்கி வருகின்றார். இப்படத்தின் டீஸர் கூட நேற்றைய தினம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. மேலும் ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த 3 என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தன்னுடைய குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
                              
                             
                            _6551b5b3a4223.jpg) 
                            _6551ad2345939.jpg) 
                                                    _6551b75fd0faf.jpg) 
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!