• May 04 2024

அடேங்கப்பா.. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நமீதாவின் லேட்டஸ் போட்டோசூட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிப்பினாலும் தனது அழகினாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா.

இவர் தமிழில் விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.

மேலும் சில காலம் சுமாரான படங்களில் நடித்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முதல் திருமண பந்தத்திலும் இணைந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் இவர் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றார்.

சில நாட்களுக்கு முன்னர் 41வது பிறந்தநாளை கொண்டாடிய நமீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருப்பதாக அறிவித்து தனது கர்ப்ப கால புகைப்படத்தை பகிர்ந்தார்.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது கணவருடன் சேர்ந்து போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement