• May 18 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படுஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இத் தொடரானது அண்ணன் தம்பிகளை மையாமாகக் கொண்டு குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகின்றது.

இவர்களை பார்த்து பல குடும்பங்கள் சேர்ந்ததாக வரலாறே வந்துவிடும் போல் தெரிகிறது.

மேலும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. இதில் பெரியவரின் பிறந்தநாளை கொண்டாட அனைவரும் ஒன்று கூடியுள்ளார்கள்.

இந்த வாரத்துடன் மெகா சங்கமம் முடிந்துவிடும் என தெரிகிறது.

எனினும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு செட்டில் அதில் ஜீவா வேடத்தில் நடிக்கும் வெங்கட் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படம சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement