• Apr 26 2024

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் எப்படி உள்ளது- ட்விட்டர் விமர்சனம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான்.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.டான் தமிழகத்தில் மட்டுமே 500 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒரு சில திரையரங்குகளில் இப்படம் அதிகாலை 4 மணி ஷோ எல்லாம் ஒளிபரப்பாகி இருக்கிறது.

எனவே ரிலீஸ் ஆகி இதுவரை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இப் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு எவ்வளவு பிடித்துள்ளது, என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

https://twitter.com/RushdhaSK/status/1524922222564888576?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1524922222564888576%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fsivakarthikeyan-don-film-live-updates-1652405070
https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement