• Apr 20 2024

உங்கள் மனம் கவர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளும், விஜய் நட்சத்திர கொண்டாட்டம்- எப்போது தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விருதுநகர் - விஜய் நட்சத்திர கொண்டாட்டம் வருகிற மே 13 அன்று VHNSN COLLEGE, 3/151-1, College Road, Virudhunagar - 626001 விருதுநகரில் மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெறுகிறது.

மேலும் இதில் உங்கள் அபிமான பாரதி கண்ணம்மா தொடர் நட்சத்திரங்கள், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர்.

இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை - விஜய் நட்சத்திர கொண்டாட்டம் மே 14 அன்று S.E.V. Mat. Hr. Sec. School, Backside ground, Natham Road, Narayanapuram, Madurai – 625014 மதுரையில் நடைபெறுகிறது.

அத்தோடு இதில் பாரதி கண்ணம்மா தொடர் நட்சத்திரங்கள், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர்.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement