• Apr 19 2024

அஜித்தை நேரில் சந்தித்துள்ள நடிகர் ஆதி- இது தான் விசயமா...லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்ச்சத்திரமாக விளங்குபவர் தான் அஜித்.அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்கள் பார்த்து கற்றுக்கொள்ளும் அளவில் இருக்கும்.

அண்மையில் அவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது.வினோத் இயக்கத்தில் வெளிவந்த அப்படத்தில் அஜித் பைக் ரேசராக கலக்கி இருப்பார், அஜித்தை அப்படி ஒரு அவதாரத்தில் காண ஏங்கிய ரசிகர்களுக்கு படம் பூர்த்தி செய்தது.

எனினும் தற்போது அஜித் எச்.வினோத் இயக்கத்திலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். இப் படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அஜித்தின் சில லுக் புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகிவரும்.

அதில் அஜித் நீண்ட தாடியுடன் வேறொரு லுக்கில் இருக்கிறார், அதையும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.அத்தோடு அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் பிரபல இளம் நடிகர் ஆதி, அஜித்துடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த லேட்டஸ்ட க்ளிக் வெளியாக ரசிகர்கள் வழக்கம் போல் புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

சிலர் மட்டும் ஆதி தனது திருமணத்திற்கு அஜித்தை அழைக்க நேரில் சந்தித்தாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement