• May 04 2024

அம்மாவுடன் தொகுப்பாளினி பிரியங்கா செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று இன்று வரை மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்றவர் தான் பிரியங்கா.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டதுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தலைகாட்டும் தொகுப்பாளினி பிரியங்கா, ரசிகர்களை கவரும்படி ஜாலியான வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது தனது அம்மா, தம்பியுடன் இணைந்து Fun-ஆன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

Advertisement

Advertisement

Advertisement