• Apr 28 2024

முன்னால் கிரிக்கெட் வீரரைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் நடிகை சுஸ்மீதா சென்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சுஸ்மீதா சென். இவர் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ரட்சகன் மற்றும் முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகினார்.

நடிப்பைத் தாண்டி மாடலிங் துறையிலும் ஆர்வம் உள்ள இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் இரண்டு பெண்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இதற்கிடையே தற்போது ஐபிஎல் போட்டியின் முன்னாள் தலைவரான லலித் மோடி நடிகை சுஸ்மீதா சென்-யை விரைவில் திருமண செய்து கொள்ள போவதாக பதிவிட்டுள்ளார்.

47 வயதாகும் இவர் திருமண பந்தத்தில் இணைவதை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement