• May 21 2024

ரெட் கலர் உடையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த நடிகை சாக்ஷி அகர்வால்; வைரலாகும் போட்டோக்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-03 இனூடாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் தமிழ் சினிமாவில் "ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, அதியன், விஸ்வாசம்" போன்ற பல படங்களில் சிறு சிறு துணைக் கதாபாத்திரங்களின் ஊடாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சியில் தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்துள்ளார். சாக்ஷி அகர்வாலின் குறு குறு பார்வையையும், கவர்ச்சியையும் ரசிப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே அவருக்கு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் அவ்வப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தற்போதும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக செம கவர்ச்சி நிறைந்த ரெட் கலர் உடை அணிந்திருக்கும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

இவ்வாறு நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட அப்புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement