• Sep 20 2024

பச்சை நிற லெஹாங்காவில் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் சூப்பர் 30 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து உப்பெனா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இதுவரை 2 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

தற்போது தி வாரியர் என்ற படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

அதுமட்டுமன்றி இன்ஸ்டாகிராமில் 1மில்லியன் பாலோவ்ர்ஸ்க்கு மேலாக உள்ளனர்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது பச்சை நிற லெஹாங்காவில் போட்டோ ஷூட் செய்துள்ளார்.

இந்த லேட்டஸ் கிளிக்ஸ் தற்போது சமுகவைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement