• Mar 04 2026

முதன்முறையாக தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வௌியிட்ட நடிகை கார்த்திகா- வெளியாகிய ரொமாண்டிக் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ராதா. இவர் தற்பொழுது படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அடிக்கடி பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருகின்றார்.


இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.மூத்த மகள் கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார்.


இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் வருங்கால கணவர் உடன் கார்த்திகா நாயர் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி இருக்கிறது.  



Advertisement

Advertisement