பாலிவூட் சினிமாவில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் ரித்திக் ரோஷன். நடிப்பையும் தாண்டி சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர் என்பதும் முக்கியமாகும். இவரைப் போல நடனம் ஆட பல பிரபலங்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
அத்தோடு இவரது நடிப்பில் வெளியாகிய பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இவர் கடந்த 2000ம் ஆண்டு சுசானே கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள், பாலிவூட்டின் டாப் ஜோடியாக வலம் வந்த இவர்கள் 2014ம் ஆண்டு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்கள். அவர்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை கொடுத்தது.
இந்த நிலையில் ரித்திக் ரோஷன் கடந்த சில மாதங்களாக புதிய காதலியுடன் வலம் வருகிறார். அவரது பெயர் சபா ஆசாத் என்னும் பிரபல பாலிவூட் இயக்குநர் கரன் ஜோஹர் பிறந்தநாளுக்கு தனது காதலியுடன் வந்துள்ளார் ரித்திக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
- கே.ஜி.எப் பட ஹீரோ யாஷின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
- ‘என்னை மட்டும் எதற்கு கேட்கிறீங்க சிம்புவையும் கேளுங்க’- நடிகை ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!