• Feb 01 2026

மீனா தங்கச்சிக்கு வேண்டாத வேலை... வயசு போன பாட்டியை இப்படியா டாச்சர் பண்ணுற?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த வாரம் ரோகினியையும் கிரிசையும் வைத்து கதை நகர்ந்து உள்ளது. க்ரிஷ்க்கு தனது அம்மா ரோகிணி தான் என தெரியவர, அதனை மறுக்க முடியாமல் ரோகினியும் நான்தான் உனது அம்மா என்று உண்மையை சொல்லி க்ரிஷை கட்டியணைத்து அழுகிறார்.


தற்போது விஜயா வீட்டில் இருக்கும் க்ரிஷ் மற்றும் ரோகிணியின்  அம்மா பற்றிய உண்மைகள் முத்து மீனாவுக்கு தெரிய வருமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. எனினும் இந்த சீரியலின் டைரக்டர் ரோகினியை தொடர்ந்தும் காப்பாற்றி வருவதாக ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட் பண்ணி வருவதும் அவதானிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் மீனா, மீனாவின் தங்கச்சி, முத்துவின் பாட்டி ஆகியோர் ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள். இதோ குறித்த வீடியோ,


Advertisement

Advertisement