• Dec 04 2024

முடிச்சி விட்டிங்க போங்க! துப்பாக்கி வாங்குனா தளபதியா! ப்ளூ சட்டை வாயில் சிக்கிய மீன்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினி, கமல், விஜய், அஜித் என இவர் விமர்சிக்காத நடிகர்களை இல்லை என சொல்லலாம்.அப்படித்தான் சிவகார்த்திகேயன் தற்போது ப்ளூ சட்டை வாயில் சிக்கி இருக்கிறார்.


ஓரளவுக்கு டாப் லிஸ்டில் வந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மொத்தமாய் முடித்துவிட்டது என்னவோ வெங்கட் பிரபு தான். கோட் படத்தில் தளபதி கொடுத்த துப்பாக்கியை போற பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயனையும் அந்த துப்பாக்கியையும் விசாரிக்காதவர்களே இல்லை.

d_i_a

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் அமரன் படத்தை பொருத்தவரைக்கும் ஒன்று இரண்டு மைனஸ் மட்டும் சொல்லி படத்தை நல்ல படம் என்று விமர்சித்து விட்டார். 


வார்த்தைக்கு வார்த்தை திடீர் தளபதி என சொல்லி வம்பு இழுத்து வைத்திருக்கிறார். அமரன் படத்தின் விமர்சனத்தை தாண்டி ப்ளூ சட்டை மாறன் சொல்லும் திடீர் தளபதி வார்த்தையே தற்போது வைரலாகி வந்துள்ளது. 

Advertisement

Advertisement