• Jan 19 2025

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா.. விருதுகளை குவித்த ஓப்பன் ஹெய்மர்.. வெற்றியாளர்களின் முழு பட்டியல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

96 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி அதிகாலை தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட விருதுகள் விவரத்தை தற்போது பார்ப்போம்.

சிறந்த நடிகர்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹெய்மர் திரைப்படத்தின் ஹீரோ சிலியன் முர்ஃபி

சிறந்த துணை நடிகர்: ஓப்பன் ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர்
சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை:  'The Holdovers' படத்தில் நடித்த Da'Vine Joy Randolph



சிறந்த அனிமேஷன் குறும்படம்:  ஜான் மற்றும் யோகோவின்   War Is Over என்ற குறும்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்:  'தி பாய் அண்ட் தி ஹெரான்'  

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: 'அனாடமி ஆஃப் ஃபால்' திரைப்படம் க்கொண்டனர்.

சிறந்த தழுவல் திரைக்கதை:  'அமெரிக்கன் ஃபிக்ஷன்' என்ற திரைப்படம்  

சிறந்த மேக்கப்:  புவர் திங்ஸ் என்ற திரைப்படத்திற்காக நதியா ஸ்டாசே, மார்க் கூலியர் மற்றும் ஜோஷ் வெஸ்டன்  

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:  வர் திங்ஸ் திரைப்படத்திற்காக ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் சோனா ஹீத்  

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்:  புவர் திங்ஸ் திரைப்படத் திற்கு ஆடை வடிவமைப்பு செய்த ஹோலி வேடின்சன்  

சிறந்த சர்வதேச திரைப்படம்:  The Zone of Interest என்ற பிரிட்டன் படம்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Godzilla Minus One

சிறந்த படத்தொகுப்பு:  ஓப்பன் ஹெய்மர் படத்தில் பணிபுரிந்த ஜெனிஃபர் லேம்

சிறந்த ஆவண குறும்படம்:  The Last Repair Shop

சிறந்த ஆவணப்படம்:  20 Days in Mariupol

சிறந்த ஒளிப்பதிவு: ஓப்பன் ஹெய்மர் ஒளிப்பதிவாளர் ஹொய்டி வேன் ஹொய்டிமா

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்:  The Wonderful Story of Henry Sugar

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்:  ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக லுட்விக் கொரான்சன்

சிறந்த ஒரிஜினல் பாடல்: பார்பி படத்தில் இடம்பெற்ற What Was I Made For? என்ற பாடல்

சிறந்த இயக்குனர்: ஓப்பன் ஹெய்மர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

Advertisement

Advertisement