• May 20 2024

முடிவுக்கு வரும் ஜீ தமிழின் பிரபல சீரியல்- கடும் வருத்தத்தில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 16 மார்ச் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் என்றென்றும் புன்னகை தொடர்.

இந்த தொடர் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மங்கம்மா காரி முனவாரலு' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது

நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் ,நிதின் ஐயர் ,தீபக் குமார் ,கவிதா என பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள். இதை பிரபல நாயகி நீலிமா ராணி தான் தயாரித்து வருகிறார்.

இந்த தொடர் 500 எபிசோடுகளை தாண்டிவிட்டது.இந்நிலையில் இந்த சீரியல் பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.

தற்போது என்ன தகவல் என்றால் நன்றாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதைக்கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement