• May 29 2023

முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்துள்ள யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி- வெளியான வீடியோ..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

இசை இப்போது எல்லோடமும் நெருக்கமாக இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசையை ரசிக்கிறார்கள். 

இப் பட பாடல்களை பாடாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

அப்படிபட்ட இசையை தனது துறையாக கொண்டு இதுநாள் வரை கலக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா.

90 காலகட்டத்தில் மக்களுக்கு வரப்பிரசாதமாக ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார், இப்போதும் அவரது பாடல்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள்.

அண்மையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அத்தோடு நிகழ்ச்சியின் நடுவில் யுவனின் மனைவி வீடியோ காலில் நிகழ்ச்சியில் தோன்றி அவரைப் பற்றிய சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதோ அவர் இடம்பெறும் நிகழ்ச்சியின் ப்ரமோ,



Advertisement

Advertisement

Advertisement